THENMAINAADU


01/11/2015
தென்மைநாடு - வழி - தஞ்சாவூர் -பட்டுகோட்டை -வல்லம் ரோடு பேருந்து நிலையம் .

வானம்  பார்த்து  சுவாமி அருள்பளிகின்றார் .


PINNAIYOOR

01/11/2015
பின்னையூர் - வழி - தஞ்சாவூர் -ஒரத்தநாடு .
வானம்  பார்த்து  சுவாமி அருள்பளிகின்றார் .


                                                                                       
 

ARUNTHAVAPURAM

01/11/2015
அருந்தவபுரம்- வழி - அம்மா பேட்டை .

வானம் பார்த்து  சுவாமி அருள்பளிகின்றார் .


KELIYOOR

01/11/2015
கிளியூர் - அருள்மிகு பரிதீசுவரர் - அவள் இவள் நல்லூரிலிருந்து  1 km ல் உள்ளது .

வானம் பார்த்து  சுவாமி அருள்பளிகின்றார் .


SADAIYANGKAAL

01/11/2015
சடையங்கால் -வழி - வலங்கைமான் .
வானம் பார்த்து  சுவாமி அருள்பளிகின்றார் .



THIRUKARUGAVOOR

                                                                01/11/2015

திருகருகாவூர் - பிரம்மகுண்டம்  வழி - கரம்பத்தூர் - வானம் பார்த்து  சுவாமி அருள்பளிகின்றார் .




NAMBAKKAM

16/08/2015
நம்பாக்கம்- திருவள்ளூர் -பூண்டி நீர்த்தேக்கம் (சத்தியமூர்த்தி அணை ) அடுத்து 3 கிமீ ல் இவ்வூர் உள்ளது .பச்சை நிறமுடைய இச்சிவலிங்கத்திருமேணியாகும் .
தொடர்புக்கு- 9655561691


KULOOR

16/08/2015
கூளூர் - திருவள்ளூர் - திருத்தணி செல்லும் பாதையில் இராமஞ்சேரியிலிருந்து 1 km ல் இவ்வூர் உள்ளது .
8 சிவலிங்க திருமேனி ஒரே ஊரில் அருள்பாலிகின்றனர்.
தொடர்புக்கு-திரு.வேலு-9894590161.











SANGEETHAMANGALAM


சங்கீதமங்கலம் -விழுப்புரத்திலிருந்து 20 km -துங்கூர்-கல்யானம்பூண்டி அடுத்து  இவ்வூர் உள்ளது .
தொடர்புக்கு- திருமதி -R .சுஷீலா-8754486379,திரு.கேசவன்-9442308460.

NEERKUNDRAM

24/07/2015
நீர்க்குன்றம் - செங்கல்பட்டு -பழையசீவரம்  முக்கூடல் வழியே பட்டாசிறுதாமூரிலிருந்து  2கிமீ இவ்வூர் உள்ளது.
தொடர்புக்கு-சிவ.ஞானசேகர் -9585259994.




KEELVENBAKKAM

26/07/2015
கீழ்வெண்பாக்கம் - காஞ்சிபுரம் -அரகோணம் பாதையில் திருமார்பேறு (திருமால்ப்பூர் ) என்ற பாடல் பெற்ற பதி அருகில் 2 கிமீ இவ்வூர் உள்ளது.சுவாமி திருக்காளத்தி அப்பனை போல மிக உயரம் திருக்கோவில் அமைக்க முயற்சி செய்கிறோம்.


MEIYOOR

26/04/2015
மெய்யூர் - செங்கல்பட்டு பாலாறு அடுத்து வலதுபிரிவில்  3 கீமி ல் இவ்வூர் உள்ளது . சுவாமி பெரிய பாண லிங்கமாக அருள் வழங்குகிறார் .

தொடர்புக்கு- திரு.பிரபாகர்- 9042594620.



SATHANANCERI


26/04/2015

சாத்தனஞ்சேரி - செங்கல்பட்டு பாலாறு அடுத்து வலதுபுறம் செல்லும் சாலை வழியே 5 கீமி சென்று வலது பக்கம் திரும்ப 1 கீமி ல் இவ்வூர் உள்ளது . ஊர் வெளியே மிக அழகுத்திருமேணியாக சுவாமி அருள்பாலிக்கிறார்.
தொடர்புக்கு-9790712901


MANANCHERI

29/03/2015
மணஞ்சேரி -குன்றத்தூர் -அனகாபுத்தூர்-கணேஷ் ஹார்டுவேர் -திருபதி நகர் - 2 வது தெரு - செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது .சுவாமி மண்ணில் மூடிய நிலையில் அருள்பாலிக்கிறார்.
தொடர்புக்கு-சிவ .பாபு -9710861317.


NANGAIYAR KULAM

05/03/2015
.நங்கையர் குளம் - உத்திரமேரூர் - 1 கீமி ல் குளத்தின் நடுவில் வானம்பார்த்து சுவாமி அருள்பாலிக்கிறார் .
தொடர்புக்கு-திரு.பழனி -9710245182.

KALATHOOR

22/02/22015
களத்தூர் -  தொழும்பேடிலிருந்து ஓரத்தி செல்லும் வழியில் 4 கீமி சென்று எடத்து புறம் திரும்பி ஊருக்குள் நுழைந்து வயல் வழியில் பிரம்மாண்ட திரு உருவில் சுவாமி வானம்பார்த்து அருள்பாலிக்கிறார்.

தொடர்புக்கு - திரு .ஓம் - 9442967841

MINNAL SITHAMBUR

22/02/22015
மிண்ணல் சித்தாம்பூர் -தொழும்பேடிலிருந்து ஓரத்தி செல்லும் வழியில் 7 கீமி ஊருக்குள்  சுவாமி வழிபாடின்றி அருள்பாலிக்கிறார்.

தொடர்புக்கு-திரு.சந்திரசேகரன் -9629250213.

YEL YENDATHOOR

22/02/22015
எல் என்டாதூர்-லிங்கமேடு  -உத்திரமேரூரிலிருந்து 12 கீமி  ல் இவ்வூர் உள்ளது .சுவாமி செடிகளின் புதரில் உள்ளார் .

தொடர்புக்கு -திரு.ஸ்ரீதர் -9245508846.

UTHIRAMERUR

22/02/22015
உத்திரமேரூர் -எல் என்டாதூர் செல்லும் வழியில் சிதலமடைந்த கோவில் வெளியே சுவாமி அருள்பாலிக்கிறார் .
தொடர்புக்கு -9444352848

MELPODAVOOR

01/02/2015
மேல்பொடவூர் - வாலஜாபாத்-சின்னசத்திரம் வழியில் 4 கிமீ ல்  இவ்வூர் உள்ளது .

தொடர்புக்கு-திரு.S .பாபு-9842926476