91.SEEVADI

சீவாடி -படாளம் கூட்டுரோடிலிருந்து செய்யூர் செல்லும் வழியில் விழுதமங்களம் இடது ரோடு வழியே 1 km இவ்வூர் உள்ளது .சுவாமி வானம்பார்த்து அருள்பாலிக்கிறார்.

தொடர்புக்கு – 9444352848

88. PAVUNJOOR

05/09/2014
பவுஞ்சூர் - மதுராந்தகம் -முதுகரை -வழியே பவுஞ்சூர் சென்று அணைக்கட்டு செல்லும் வழியில் முதல் இடதுபுறம் ரெட்டியார் தெருவில் திரும்பி செல்லும் பொது சுவாமி குளக்கரையில் வானம்பார்த்து அருள்பாலிக்கிறார்.


87.SEMPAAKAM

20/07/2014
செம்பாக்கம்-திண்டிவனம் முன்பு வலது வெள்ளிமலை பேட்டை சென்று 6 km ல் இவ்வூர் உள்ளது.சுவாமி வானம் பார்த்து அருள் பாலிக்கிறார் .

தொடர்புக்கு - திரு.குமரேசன்-822053729.


86.THELLAARU

20/07/2014
தெள்ளாறு -பெரியார்நகர் -(தேசூர் வழி )சுவாமி வானம் பார்த்து அருள் பாலிக்கிறார் .

தொடர்புக்கு - திரு.T .S .ராஜா -9976832792.


85.ANNAIPALLAM

20/07/2014
ஆணைப்பள்ளம் -உத்திரமேரூர்-காஞ்சிபுரம்-கீழ் ரோடு வழியில் 4km ல் இவ்வூர் உள்ளது.சுவாமி வானம்பார்க்க அருகில் கணபதிக்கு கோவில் அமைத்துள்ளனர் .பார்க்க பார்க்க ஆனந்தம் கொள்கிறோம் .நன்றி ஆணைப்பள்ளம்.

தொடர்புக்கு-9444687762


84.KAARANAI

20/07/2014
காரனை -உத்திரமேரூர்-வந்தவாசி -செல்லும் வழியில் 8 km  தொலைவில் இவ்வூர் உள்ளது .சுவாமி வானம்பார்த்து அருள்பாலிக்கிறார்.

தொடர்புக்கு - திரு.செந்தில்-9786490888.

83.PULIYOOR

20/07/2014
புலியூர் -உத்திரமேரூர்-எண்டத்தூர் செல்லும் வழியில் 5 km  தொலைவில் இவ்வூர் உள்ளது .சுவாமி வானம்பார்த்து அருள்பாலிக்கிறார்.

தொடர்புக்கு -திரு.செந்தில்-9786490888.



82.KUPPAINALLUR

20/07/2014

குப்பைநல்லூர் - உத்திரமேரூர் 4km ல் இவ்வூர் உள்ளது.சுவாமி வானம்பார்த்து அருள்பாலிக்கிறார் .

81.KATTUKOLLAI

20/07/2014
காட்டுக்கொள்ளை -பாப்பனூர் வழியில் 8 km இவ்வூர் உள்ளது.சுவாமி வானம்பார்த்து அருள்பாலிக்கிறார் .

தொடர்புக்கு-திரு .சீனிவாசன்-9940177115, திரு.சேகர்-9789317816.


80.THANDARAI

20/07/2014
தண்டரை -மதுராந்தகம் -ஐயனார் கோவில் தண்டலம் இவ்வூரிலிருந்து 3 கிமீ ல் இவ்வூர் உள்ளது.சுவாமி வானம்பார்த்து அருள்பாலிக்கிறார் .
தொடர்புக்கு -திரு .ராஜா -9629704926.






79.VAALAIYAPUTHOOR

20/07/2014
வாளையபுதூர் - வேடந்தாங்கலிருந்து  1/2 km  விநாயகர் கோவில் வாசலில் சுவாமி வானம்பார்த்து அருள்பாலிக்கிறார் நந்திதேவர் விநாயகர் முன்பு வைத்துள்ளனர்.

தொடர்புக்கு -திரு.அண்ணாமலை -9843250882.


78.VAELLAPUTHOOR

20/07/2014
வெள்ளப்புத்தூர் - -செங்கல்பட்டு -படாளம் -வேடந்தாங்கலிருந்து  4km  இவ்வூர் உள்ளது .சுவாமி ஏரிக்குள் அருள்பாலிக்கிறார் .

தொடர்புக்கு -திரு.ப விஜயகுமார் -9841630444, திரு.ஏழுமலை -9965429253.







77.THOTANAAVAL

20/07/2014
தோட்டநாவல் -நெல்வாய் கூட்டு ரோடுலிருந்து 2 km இவ்வூர் உள்ளது .சுவாமி வானம் பார்த்து அருள்பாலிக்கிறார் .

தொடர்புக்கு -திரு.செந்தில் -9786490888.


76.SIRUMAIYILOOR

20/07/2014
சிறுமையிலூர் -செங்கல்பட்டு-திருமுக்கூடல் , மதூர் வழியில் இவ்வூர் உள்ளது.சுவாமி வானம் பார்த்து பெரிய புதரில் உள் உள்ளார் .

தொடர்புக்கு -திரு.செந்தில் -9786490888.


75.RETTAI MANGALAM

20/07/2014

ரெட்டை மங்களம் -செங்கல்பட்டு -புக்கதுறை - உத்திரமேரூ வழியில் நெல்வாய்கூட்டு ரோடுலிருந்து 2 km இவ்வூர் உள்ளது .சுவாமிக்கு அருகே கோவில் கட்டியுள்ளனர் .சுவாமி தற்போது வானம்பார்த்து அருள்பாலிக்கிறார் 
.

74.PAERUSAANOOR

08/07/2014
பெருச்சானூர் (காரனை ) விழப்புரம் திருகோவிலின் வழியில் ஆயதூர் லிருந்து இடதுபுறம் 7 km ல் இவ்வூருள்ளது .சுவாமி வானம் பார்த்து அருள்பாலிக்கிறார் .

தொடர்புக்கு -திரு .பூமிநாதன் -9500074641.


73.PUTHUPATTU

08/07/2014
புதுப்பட்டு-மதுராந்தகம் -சித்தாமூர்-சூனாம்பேடுலிருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது .முதல் வரும் பாலத்தின் முன்பே சுவாமி அழகுடன் உள்ளார் .ஆவுடையார் , நந்திமூர்த்தம் உடைந்துள்ளது .

தொடர்புக்கு -9444352848

72.NEMMAELI

08/07/2014
நெம்மேலி -  செய்யூர் - சூனாம்பேடு வழியில் 2km  ல் இவ்வூர் உள்ளது .செடி புதரிலிருந்து ஆவுடையார் , நந்தி மூர்த்தங்கள் எடுத்து வெளியே வைத்துள்ளனர் .

தொடர்புக்கு - திரு.போகம் -8098169271.

70.PAERUMPAKKAM

08/07/2014
பெரும்பாக்கம் -  (மதுராந்தகம் -முதுகரை )பவுஞ்சூரிலிருந்து-பாளையம் பிரிந்து -7 km ல் இவ்வூர் உள்ளது.சுவாமி வயல்வெளி நடுவில் வானம் பார்த்து அருள்பாலிக்கிறார்.ஆவுடையார் உடைந்துள்ளது.


68.MAEL SUPIRAAYAPURAM

27/06/2014
அருள்மிகு பசுபதீசுவரர் திருக்கோவில் -மேல்சுப்பிராயபுரம் (திருநள்ளார் -நலங்குளம் வடக்கு 3 Km ).இத்திருக்கோவில் அருகில் மூன்று சிவலிங்கத்திருமேனியும் ,சிதைந்த நிலையில் ஒரு திருமேனியும்  வானம்பார்த்து அருள்பாலிக்கின்றனர் .
தொடர்புக்கு -சிவ .செந்தில் - 9442017131.


67.SAESHAMOOLAI

27/06/2014
அருள்மிகு ஷேஷபுரீசுவரர் திருக்கோவில் - ஷேஷமூலை  (விழிதியூரிலிருந்து 2 km அருகே உள்ளது ).இத்திருகோவில் உள் சுவாமி வானம்பார்த்து அருள்பாலிக்கிறார்.
தொடர்புக்கு - 9442017131.


65.VILITHIYOOR

27/06/2014
அருள்மிகு வீதிவிடங்கர் , விழிதியூர் சுவாமி ரோடு ஓரத்தில் வானம்பார்த்து அருள்பாலிக்கிறார்.
தொடர்புக்கு-திரு.கிருஷ்ணசுவாமி -9688406282.


64.VILITHIYOOR


27/06/2014
அருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோவில் அருகில் வானம்பார்த்து சுவாமி அருள்பாலிக்கிறார் .அருள்மொழி தேவரின் ஊர் .விழிதியூர் அருகில் உள்ளது .காரைக்காலில்லிருந்து பூந்தோட்டம் செல்லும் வழியில் விழிதியூர் உள்ளது .
தொடர்புக்கு -9442017131.


63. KANCHEEPURAM

06/04/2014
காஞ்சிபுரம் - காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள கேட்பாரற்று கிடக்கும் சிவலிங்க திருமேனி .



62. VELIMAEDU


30/03/2014
வெள்ளிமேடு - செய்யூரிலிருந்து 1 km ல் இவ்வூர் உள்ளது.இவ்வூரில் மிக பழமையான சிவலிங்கதிருமேனி ரோடு ஓரத்தில் படுத்த நிலையில் அருள்பாலிக்கிறார் .