NEERKUNDRAM

24/07/2015
நீர்க்குன்றம் - செங்கல்பட்டு -பழையசீவரம்  முக்கூடல் வழியே பட்டாசிறுதாமூரிலிருந்து  2கிமீ இவ்வூர் உள்ளது.
தொடர்புக்கு-சிவ.ஞானசேகர் -9585259994.




KEELVENBAKKAM

26/07/2015
கீழ்வெண்பாக்கம் - காஞ்சிபுரம் -அரகோணம் பாதையில் திருமார்பேறு (திருமால்ப்பூர் ) என்ற பாடல் பெற்ற பதி அருகில் 2 கிமீ இவ்வூர் உள்ளது.சுவாமி திருக்காளத்தி அப்பனை போல மிக உயரம் திருக்கோவில் அமைக்க முயற்சி செய்கிறோம்.


MEIYOOR

26/04/2015
மெய்யூர் - செங்கல்பட்டு பாலாறு அடுத்து வலதுபிரிவில்  3 கீமி ல் இவ்வூர் உள்ளது . சுவாமி பெரிய பாண லிங்கமாக அருள் வழங்குகிறார் .

தொடர்புக்கு- திரு.பிரபாகர்- 9042594620.



SATHANANCERI


26/04/2015

சாத்தனஞ்சேரி - செங்கல்பட்டு பாலாறு அடுத்து வலதுபுறம் செல்லும் சாலை வழியே 5 கீமி சென்று வலது பக்கம் திரும்ப 1 கீமி ல் இவ்வூர் உள்ளது . ஊர் வெளியே மிக அழகுத்திருமேணியாக சுவாமி அருள்பாலிக்கிறார்.
தொடர்புக்கு-9790712901


MANANCHERI

29/03/2015
மணஞ்சேரி -குன்றத்தூர் -அனகாபுத்தூர்-கணேஷ் ஹார்டுவேர் -திருபதி நகர் - 2 வது தெரு - செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது .சுவாமி மண்ணில் மூடிய நிலையில் அருள்பாலிக்கிறார்.
தொடர்புக்கு-சிவ .பாபு -9710861317.


NANGAIYAR KULAM

05/03/2015
.நங்கையர் குளம் - உத்திரமேரூர் - 1 கீமி ல் குளத்தின் நடுவில் வானம்பார்த்து சுவாமி அருள்பாலிக்கிறார் .
தொடர்புக்கு-திரு.பழனி -9710245182.

KALATHOOR

22/02/22015
களத்தூர் -  தொழும்பேடிலிருந்து ஓரத்தி செல்லும் வழியில் 4 கீமி சென்று எடத்து புறம் திரும்பி ஊருக்குள் நுழைந்து வயல் வழியில் பிரம்மாண்ட திரு உருவில் சுவாமி வானம்பார்த்து அருள்பாலிக்கிறார்.

தொடர்புக்கு - திரு .ஓம் - 9442967841

MINNAL SITHAMBUR

22/02/22015
மிண்ணல் சித்தாம்பூர் -தொழும்பேடிலிருந்து ஓரத்தி செல்லும் வழியில் 7 கீமி ஊருக்குள்  சுவாமி வழிபாடின்றி அருள்பாலிக்கிறார்.

தொடர்புக்கு-திரு.சந்திரசேகரன் -9629250213.

YEL YENDATHOOR

22/02/22015
எல் என்டாதூர்-லிங்கமேடு  -உத்திரமேரூரிலிருந்து 12 கீமி  ல் இவ்வூர் உள்ளது .சுவாமி செடிகளின் புதரில் உள்ளார் .

தொடர்புக்கு -திரு.ஸ்ரீதர் -9245508846.

UTHIRAMERUR

22/02/22015
உத்திரமேரூர் -எல் என்டாதூர் செல்லும் வழியில் சிதலமடைந்த கோவில் வெளியே சுவாமி அருள்பாலிக்கிறார் .
தொடர்புக்கு -9444352848

MELPODAVOOR

01/02/2015
மேல்பொடவூர் - வாலஜாபாத்-சின்னசத்திரம் வழியில் 4 கிமீ ல்  இவ்வூர் உள்ளது .

தொடர்புக்கு-திரு.S .பாபு-9842926476

PAAVOOR

01/02/2015
பாவூர் -காஞ்சிபுரம்-புதுபாளையம் கூட்டுரோடிலிருந்து 6 கிமீ ல் இவ்வூர் உள்ளது .இங்கு சுவாமியை பார்த்தவுடன் கண்ணீர் தான் வருகிறது , நந்தியம்பெருமான் முள் புதரில் உள்ளார்.

தொடர்புக்கு- திரு.நாகராஜ்-8489646093.



PERIYA YELAACHERI

01/02/2015
பெரிய ஏழாச்சேரி -காஞ்சிபுரம்-புதுபாளையம் கூட்டுரோடிலிருந்து 6 கிமீ ல் இவ்வூர் உள்ளது .
சுவாமி மிக அழகுடனும் , பெரிய நந்திதேவர் மூர்த்தமும் சுற்றியும் அடர்ந்த மரங்களின் நடுவே தினமும் வழிபாடுடன் அருள்பாலிக்கிறார் .

தொடர்புக்கு-திரு.நாகராஜ்-8489646093.



SIRUVAKKAM

01/02/2015
சிறுவாக்கம் -காஞ்சிபுரம் சென்னை பிரிவில் எதிரில் பொன்னேரி கரை வழி பரந்தூர் செல்லும் வழியில்    இவ்வூர் உள்ளது . மிக கம்பீரமான திருஉருவம் . தினமலர் பத்திரிகையில் வெளியான சுவாமி பற்றிய தகவலை அறிந்து சென்று வந்தோம் .

தொடர்புக்கு- திரு.ஆனந்தன்-9943251675 , திரு.முனுசாமி -9047798943.

KATTUPATOOR

01/02/2015
காட்டுபட்டூர் - காஞ்சிபுரம் சென்னை பிரிவில் எதிரில் பொன்னேரிகரையிலிருந்து 1 கிமீ ல் இவ்வூர் உள்ளது .வயல்வெளியின்  நடுவில் செல்லும் வழி  இல்லாமல் வரப்பின் வழியே நடந்து சென்று சுவாமியை காணலாம் .

தொடர்புக்கு-திரு.பஞ்சமூர்த்தி -8110958493.

PALLAMPAKKAM

01/02/2015
பள்ளம்பாக்கம்- காஞ்சிபுரம் சென்னை பிரிவில் எதிரில் பொன்னேரி கரை வழி பரந்தூர் வழியில் 2 கிமீ ல் இவ்வூர் உள்ளது . வயல்வெளியில் சென்று வேப்பமரத்தின்  அடியில் மண்ணில் புதைந்த நிலையில் சிவலிங்க திருமேனியும் ,நந்தி மூர்த்தமும் அருள்பாலிக்கிறார் .

தொடர்புக்கு-திருசம்பத்-9445620034.


KAARAPETTAI

01/02/2015
காரைப்பேட்டை - காஞ்சிபுரம்-5 கிமீ ல் அண்ணா கேன்சர் மருத்துவமனை பின்புறம் இவ்வூர் உள்ளது .

தொடர்புக்கு- திரு.ராஜேஷ்குமார் – 9043618508

SEKKAANGKULAM

25/01/2015
சேக்காங்குளம் - வாலாஜாபாத்திலிருந்து  சின்னசத்திரம்  வழியில் இவ்வூர்    உள்ளது.சுவாமி பானவடிவும் , ஆவுடையார் மீது காங்கிரிட் போடபட்டுள்ளது.

தொடர்புக்கு-திரு.ரவிச்சந்திரன்-9994588706 , திரு.பாபு-9994678702.

ATHIVAKKAM

25/01/2015
அத்திவாக்கம் -வாலாஜாபாத்திலிருந்து ஸ்ரீ பெரும்புதூர் வழியில் சின்னசத்திரம்   சென்று 4 கிமீ ல் இவ்வூர் உள்ளது.சுவாமி ஆடையின்றி அருள்பாலிக்கிறார்.

தொடர்புக்கு - திரு.G .சொக்கலிங்கம் -9626074562.

KAROOR

25/01/2015
கரூர்-வாலாஜாபாத்திலிருந்து ஸ்ரீ பெரும்புதூர் வழியில் கரூர் பிரிவில் இடது  புறம் திரும்ப  2 கிமீ ல் இவ்வூர் உள்ளது.இவ்வூரில் வெவ்வேறு இடத்தில் இரண்டு சிவலிங்கத்திருமேனி உள்ளது.

தொடர்புக்கு - 9626940457 , 9942503916.


DEVARIYAMPAKKAM

25/01/2015
தேவரியம்பாக்கம் - வாலாஜாபாத்திலிருந்து ஒரகடம் வழியில் வலது பிரிவில் 1 கிமீ ல் உள்ளது.சுவாமி சிறிய வடிவான  திருமேனி, ஆவுடையாரின் கோமுகம் உடைந்துள்ளது.

தொடர்புக்கு - திரு.நாராயணன்-9942136234 , திரு.D .கணேஷ்-9790566872.

ALAVOOR

25/01/2015
அளவூர்-வாலாஜாபாத்திலிருந்து  ஒரகடம்  வழியில் தேவரியம்பாக்கம் எதிரில் செல்லும் சாலையில் 4 கிமீ ல் இவ்வூர் உள்ளது . சுவாமி மிகுந்த அழகுடன் அருள்பாலிக்கிறார்.

தொடர்புக்கு- திரு.சதாசிவம்-9941803806 , 8220934045 , கிராம தலைவர் திரு.நாகராஜன்-9443809788 , திரு.சீனிவாசன் -9677961484.

AGARAM

25/01/2015
அகரம் - வாலாஜாபாத்திலிருந்து  சுங்குவாசத்திரம்  வழியில் தென்னேரியிலிருந்து 3 கிமீ ல் இவ்வூர் உள்ளது. சுவாமியை எப்படி போட்டுள்ளார்கள் பாருங்கள் .

தொடர்புக்கு- 9444746602 ( திரு.A .P .விஜய பெருமான் கிராம தலைவர் )

YELAKKAI MALAI

25/01/2015
ஏலக்காய் மங்களம்-வாலாஜாபாத்திலிருந்து  சுங்குவாசத்திரம்  வழியில் திருவங்கரையிலிருந்து 3 கிமீ ல் இவ்வூர் உள்ளது.இங்கு சிவலிங்க திருமேனிக்கு குடிசை போட்டு இருந்தார்களாம் . அக்குடிசை தீ பிடித்து திருமேனி மீது விழுந்து அந்நிலையில் திருமேனி உள்ளது .

தொடர்புக்கு-திரு.ரகு பதி -9943782130 , 9715380857.

GUNNAVAKKAM

25/01/2015
குன்னவாக்கம்-வாலாஜாபாத்திலிருந்து தாம்பரம்  வழியில் இடது  புறம் திரும்ப 13 கிமீ ல் இவ்வூர் உள்ளது. சுவாமி வானம்பார்த்தும் நந்திதேவர் மூர்த்தமும்  சிதைந்த நிலையில் உள்ளது.

தொடர்புக்கு -திரு.சச்சிதானந்தம் -9944856007 , திரு. சாரங்கன் ஐயர் -9626523726

PUTHAKARAM

25/01/2015
புத்தகரம்-வாலாஜாபாத் - ஊத்து காடு வழியில் 7 கிமீ ல் இவ்வூர் உள்ளது .வயல் வெளியில் வேப்பமரத்தின் கீழ் சுவாமி அருள்பாலிக்கிறார் .

தொடர்புக்கு-திரு.சந்திரசேகர்-9677452743 , 9245467585.

KATTAVAKKAM

25/01/2015
கட்டவாக்கம்-வாலாஜாபாத்திலிருந்து  5 கிமீ ல் சுங்குவா சின்னசத்திரம்  வழியில் இரண்டு சிவலிங்க திருமேனி வானம்பார்த்த நிலையில் அருள்பாலிக்கிறார்.

தொடர்புக்கு-திரு.பாபு நாயுடு -9787954333,915058730205.


109.SEETHAPURAM

18/01/2015

சீதபுரம் - சென்னையிலிருந்து திருவள்ளூர் வழியில் திருத்தணி செல்லும் வழியில் கனகமாசத்திரம் அடுத்து ஹோட்டல் விம்மா சேர்ந்து செல்லும் பாதையில் 1 கிமி ல் சுவாமி பச்சைநிறத்துடன் காட்சி தருகிறார் .
தொடர்புக்கு-திரு.கோடீசுவரர் -8015884063.



107.AALANJSERI

11/01/2015

ஆலஞ்சேரி -நெல்வாய் கூட்டுரோடிலிருந்து திருமுக்கூடல் செல்லும் பாதையில் ஆலஞ்சேரி  வலது பிரிவில் சிறிது தூரம் சென்றால் ஒரு பம்பு செட் பக்கத்தில் சுவாமி வானம்பார்த்து அருள்பாலிக்கிறார் .
தொடர்புக்கு -திரு.கார்த்திக் -9751522002


106.PATTANSERI

11/01/2015
பட்டன்சேரி- உத்திரமேரூரிலிருந்து - எண்டத்தூர் செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது .ஊருக்குள் சென்று கிணற்று அருகில் இரண்டு சிவலிங்கத்திருமேனியும் நந்திதேவரும் அருள்பாலிக்கின்றனர் .
தொடர்புக்கு -திரு.மணிகண்டன் -8015543257





105.PATTANSERI

11/01/2015
பட்டன்சேரி - உத்திரமேரூரிலிருந்து - எண்டத்தூர் செல்லும் வழியில்  அம்மன் கோவில் அடுத்து (transform)டிறேன்சுபாம் எதிரில் வயல் வெளியில் ஆவுடையார் உடைந்து நிலையில் சுவாமி வானம் பார்த்து அருள்பாலிக்கிறார் .
தொடர்புக்கு -திரு.கிருஷ்ணாமூர்த்தி - 9943140431


104.THIRUVOTTIYUR

திருவொற்றியூர் கடற்கரை சாலை -அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோவில் , இத்திருக்கோவிலை கடல் கொண்டது , நந்திதேவர் மட்டும் படவேட்டம்மன் கோவில் வெளியே அருள்பாலிக்கிறார் .
தொடர்புக்கு -9444352848.

103.PAERIYA NATHAM

14/10/2014
பெரிய நத்தம்-வாலாஜாவிலிருந்து 7 கீமி ல் -அவலூர்-மோட்டூர் வழியில் இவ்வூர் உள்ளது.சுவாமிக்காக அருகில் புதிதாக திருக்கோவில் திருப்பணி நடந்து கொண்டிருக்கிறது .

தொடர்புக்கு-9787515907,9159455681,8940277931.


102. KEELPUTHOOR

 14/10/2014
கீழ்புத்தூர்-வாலாஜாலிருந்து 7 கீமி அவலூர்-மோட்டூர் -ஆசூர் வழி இவ்வூர் உள்ளது.இவ்வூரில் இரண்டு சிவலிங்க திருமேனி பார்த்தால் கண்ணீர் வடிக்கலாம் .
தொடர்புக்கு-9444352848.



101.VELLACHERI

14/10/2014
வெள்ளச்செரி - அருள்மிகு கயிலாசநாதர் , உத்திரமேரூரிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் 8 கீமி ல் வெள்ளச்செரி கூட்டு ரோடு வழி சென்று குழநீர் வழங்கும் வாரியத்தின் உள்ளே சுவாமி வெட்டவெளியில் அருள்பாலிக்கிறார் .

தொடர்புக்கு - திரு.செல்லம்மாள்-9655945887 , திரு.சாந்தகுமாரி-9445635574.


100.AMAIYAPPANALLUR

14/10/2014
அம்மையப்பநல்லூர் -உத்திரமேரூரிலிருந்து 5 கீமி ல் மானாமதி செல்லும் வழியில் அம்மையப்பர் கூட்டுரோடு உள்ளே இவ்வூர் உள்ளது .சுவாமி வானம் பார்த்து அருள்பாலிக்கிறார் .

தொடர்புக்கு - திரு.ஸ்ரீதர் - 9843587687 , 9443556712 , 9787179436.



99.SETTIPAETTAI

14/10/2014
செட்டிபேட்டை (AB சத்திரம்)- உத்திரமேரூரிலிருந்து புக்கத்துறை செல்லும் வழியில் 2 கீமி ல் தர்மராஜ் கோவில் அருகில் பிள்ளையார் கோவில் அருகில்  சுவாமி வானம் பார்த்து அருள்பாலிக்கிறார் .

தொடர்புக்கு - திரு.கன்னியப்பன்-9444692458.


98.MARUTHAM

28/09/2014
மருதம் -
உத்திரமேரூரிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் திருபுலிவனம் அருகில் இவ்வூர் உள்ளது .சுவாமி வானம்பார்த்து சாய்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்.
தொடர்புக்கு- திரு.பால முருகன்-9994695616.


97.PULUTHIVAKKAM

28/09/2014
புழுதிவாக்கம்-செங்கல்பட்டு -படாளம் கூட்டுரோடு வலது 7 கீமில் இவ்வூர் உள்ளது .ஊரிலிருந்து 1 கீமி ல் குளத்தின் அருகில் சுவாமி வானம்பார்த்து அருள்பாலிக்கிறார் .

தொடர்புக்கு- திரு.S .கண்ணன் -9629583628.