திருத்தகுநல்லீர், மாதவம் செய்த இத்திருநாட்டில் 36000 சிவாலயத்திற்கு மேல் இருந்தன. அவை அனைத்தும் வழிபாடு செய்யாத நிலையிலும், பராமரிக்காத நிலையிலும் இருந்து மண்மேடாக ஆகின.அதனால் மூலவரான சிவலிங்கத்திருமேனி மண்ணில் புதைந்த நிலை உருவானது. நம்முன்னோர்கள் நமக்கு கொடுத்த விலை மதிப்பற்ற சிவாலயங்களையும் ,சிவலிங்கத்திருமேனியையும் போற்றி,பாதுகாத்து வழிபாடு செய்வதே நமது கடமை.
YELAKKAI MALAI
25/01/2015
ஏலக்காய்
மங்களம்-வாலாஜாபாத்திலிருந்து சுங்குவாசத்திரம் வழியில்
திருவங்கரையிலிருந்து 3 கிமீ ல் இவ்வூர் உள்ளது.இங்கு சிவலிங்க திருமேனிக்கு
குடிசை போட்டு இருந்தார்களாம் . அக்குடிசை
தீ பிடித்து திருமேனி மீது விழுந்து அந்நிலையில்
திருமேனி உள்ளது .
தொடர்புக்கு-திரு.ரகு பதி
-9943782130 , 9715380857.