01/02/2015
பள்ளம்பாக்கம்-
காஞ்சிபுரம் சென்னை பிரிவில் எதிரில்
பொன்னேரி கரை வழி பரந்தூர்
வழியில் 2 கிமீ ல் இவ்வூர் உள்ளது
. வயல்வெளியில் சென்று வேப்பமரத்தின்
அடியில் மண்ணில் புதைந்த நிலையில்
சிவலிங்க திருமேனியும் ,நந்தி மூர்த்தமும் அருள்பாலிக்கிறார்
.
தொடர்புக்கு-திருசம்பத்-9445620034.