திருத்தகுநல்லீர்,
மாதவம் செய்த இத்திருநாட்டில் 36000 சிவாலயத்திற்கு மேல் இருந்தன. அவை அனைத்தும் வழிபாடு செய்யாத நிலையிலும், பராமரிக்காத நிலையிலும் இருந்து மண்மேடாக ஆகின.அதனால் மூலவரான சிவலிங்கத்திருமேனி மண்ணில் புதைந்த நிலை உருவானது. நம்முன்னோர்கள் நமக்கு கொடுத்த விலை மதிப்பற்ற சிவாலயங்களையும் ,சிவலிங்கத்திருமேனியையும் போற்றி,பாதுகாத்து வழிபாடு செய்வதே நமது கடமை.
MINNAL SITHAMBUR
22/02/22015
மிண்ணல் சித்தாம்பூர்
-தொழும்பேடிலிருந்து ஓரத்தி செல்லும் வழியில் 7 கீமி ஊருக்குள் சுவாமி வழிபாடின்றி அருள்பாலிக்கிறார்.