திருத்தகுநல்லீர்,
மாதவம் செய்த இத்திருநாட்டில் 36000 சிவாலயத்திற்கு மேல் இருந்தன. அவை அனைத்தும் வழிபாடு செய்யாத நிலையிலும், பராமரிக்காத நிலையிலும் இருந்து மண்மேடாக ஆகின.அதனால் மூலவரான சிவலிங்கத்திருமேனி மண்ணில் புதைந்த நிலை உருவானது. நம்முன்னோர்கள் நமக்கு கொடுத்த விலை மதிப்பற்ற சிவாலயங்களையும் ,சிவலிங்கத்திருமேனியையும் போற்றி,பாதுகாத்து வழிபாடு செய்வதே நமது கடமை.
107.AALANJSERI
11/01/2015
ஆலஞ்சேரி -நெல்வாய் கூட்டுரோடிலிருந்து திருமுக்கூடல் செல்லும் பாதையில் ஆலஞ்சேரி வலது பிரிவில் சிறிது தூரம் சென்றால் ஒரு பம்பு செட் பக்கத்தில் சுவாமி வானம்பார்த்து அருள்பாலிக்கிறார் .
தொடர்புக்கு -திரு.கார்த்திக் -9751522002